மீண்டும் ஒரு சாதனையை படைத்த புஜாரா!

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில்அபாரமாக வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் நேற்று சிட்னியில் துவங்கியது. தற்போது … Continue reading மீண்டும் ஒரு சாதனையை படைத்த புஜாரா!